சென்னையில் சிக்னலில் போக்குவரத்து விதிகளை மீறிய 10,905 பேர் நவீன கேமரா மூலம் சிக்கியுள்ளனர். சென்னையில் அண்ணா நகர் ரவுண்டானா, சாந்தி காலனி,முகப்பேர் மற்றும் திருமங்கலம் உட்பட ஐந்து இடங்களில் நவீன கேமரா வைக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் வாகனத்தை நம்பர் பிளேட்டை நவீன கேமரா போட்டோ எடுத்து சர்வருக்கு அனுப்பும். இதனை அடுத்து விதிகளை மீறிய வாகன உரிமையாளரின் செல்போன் எண்ணுக்கு 10 நொடிகளில் நோட்டீஸ் வரும்.
Categories
BREAKING: செல்போனுக்கு 10 நொடிகளில் – புதிய கட்டுப்பாடு…. அதிரடி உத்தரவு…..!!!!
