பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11ஆம் தேதி இனி ‘மகாகவி’ நாளாக கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. பாரதியாரின் பாடல்கள், கட்டுரைகளைத் தொகுத்து மனதில் உறுதி வேண்டும் என்ற புத்தகம் வழங்கப்படும் என்றும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப் போட்டி நடத்தி பாரதி இளங்கவிஞர் விருது வழங்கப்படும் என்றும் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..
Categories
BREAKING : பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 ‘மகாகவி’ நாள் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!
