சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஓலா, ஊபர் நிறுவனங்கள் தங்களின் பயண கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி உள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று பிற்பகல் முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதும் மூன்று சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு வேறு பாதையில் வாகனங்கள் மாற்றி அனுப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் பெய்துவரும் கனமழையை காரணமாக வைத்து ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் தங்களின் பயண கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி உள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
BREAKING : சென்னை கனமழை…. கட்டணத்தை உயர்த்திய ஓலா, ஊபர்….!!!
