வர்த்தகரீதியான சிலிண்டர் விலை வெறும் ரூ.1.50 குறைக்கப்பட்டு ரூ.1,891.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் ரூ. 1068.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு உடனே அமலுக்கு வருகிறது. வீட்டு சிலிண்டர் விலை குறைக்கப்படாததால் குடும்ப தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Categories
Breaking: சிலிண்டர் விலை…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!!
