சேலம் மாவட்டம் அருகே இன்று அதிகாலையில் கேஸ் அடுப்பை பற்றவைக்கும்போது சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் அருகில் இருந்த நான்கு வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இதில் மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 12 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டனர். இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
Categories
BREAKING: சிலிண்டர் விபத்து…. பலி எண்ணிக்கை அதிகரிப்பு…!!!!
