Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின்….. அசத்தலான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் பல்வேறு அதிரடியான அறிவிப்புகளும், சலுகைகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதல்வர்  ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதையடுத்து ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூபாய் 5 லட்சம் ஊக்கத் தொகையை வழங்கினார். மேலும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ரூ.3 கோடியும்,  வெள்ளி வென்றால் ரூ.2 கோடியும், வெண்கலம் வென்றால் ரூ.1 கோடியும் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |