குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி என்ற மாவட்டத்தில் உப்பு தொழிற்சாலையின் சுவர் இடிந்து விழுந்து 12 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுவர் இடிந்து விழுந்து இறந்த 12 பேரின் குடும்பத்துக்கு தலா 2 லட்சமும்,காயமடைந்த குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
Categories
BREAKING: சற்றுமுன் கோர விபத்து…. 12 பேர் மரணம்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!
