தமிழகத்தில் அனைத்து வகை கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் இனி ஆஃப்லைன் எனப்படும் நேரில் மட்டுமே நடைபெறும் என்று உயர் கல்வித் துறை செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.. எனவே பொறியியல் கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை கல்லூரிகளுக்கும் நேரடியாகவே இனி தேர்வுகள் நடைபெறும்.. ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், திட்டவட்டமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Categories
சற்றுமுன்….. “கல்லூரிகளில் இனி நேரில்தான் தேர்வுகள் நடக்கும்”… அதிரடி அறிவிப்பு…!!
