தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத் துறையின் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. அந்தவகையில் சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து என பெயர் மாற்றம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
Categories
BREAKING: சமபந்தி போஜனம் இனி சமத்துவ விருந்து…. முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!!
