Categories
மாநில செய்திகள்

கோவை மாவட்டத்தில்… நாளை பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் சமீரன் அறிவிப்பு..!!!

கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார். மேலும் ஆசிரியர்களும் பள்ளிக்கு வர தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |