டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் விராட் கோலி.. டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகும் முடிவை பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரிடம் கூறிவிட்டேன் என்று கோலி ட்விட் செய்துள்ளார்.. டி20 உலகக் கோப்பைக்கு பிறகு கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார் விராட் கோலி. துபாயில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டுக்கு பின் கேப்டன் பதவியைத் துறக்கிறார் கோலி..
மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக தொடர்ந்து செயல்படுவேன் என்றும், டி20 போட்டிகளில் ஒரு வீரராக விளையாடுவேன் என்றும், ட்விட் செய்துள்ளார்.
🇮🇳 ❤️ pic.twitter.com/Ds7okjhj9J
— Virat Kohli (@imVkohli) September 16, 2021
https://www.itamilnews.in/big-news-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%b2-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95.php