Categories
தேசிய செய்திகள்

BREAKING : குஜராத், இமாச்சலப் பிரதேசம் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு.!!

குஜராத், இமாச்சலப் பிரதேசம் மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படுகிறது.

குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் தேதிகளை இன்று டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையர்கள் வெளியிடுகின்றனர். டிசம்பர் மாதத்திற்குள் இரு மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டிய நிலையில், இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது.

Categories

Tech |