கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக, இன்று முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய அவர், “கள்ளக்குறிச்சி பள்ளியில் என்ன நடந்தது? வழக்கு தொடரப்பட்ட பிறகும் வன்முறை எப்படி நடந்தது? என்பது குறித்து இன்று முதல்வருடன் ஆலோசிக்க உள்ளோம். சான்றிதழ்கள் எரிந்து போய்விட்டதால் மாணவர்கள் கவலைப்பட வேண்டாம். இது தொடர்பாக முடிவுகள் எடுப்பது குறித்தும் இன்று பேச உள்ளோம்” என்றார்.
Categories
#Breaking: கள்ளக்குறிச்சி வன்முறை: முதல்வர் ஆலோசனை…!!!!!
