பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை உயர்த்துவதற்கு ஏஐசிடிஇ ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான கல்வி கட்டணம் குறைந்தபட்சம் 79,000 ஆகவும், அதிகபட்சம் 1.89 லட்சமாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் குறைந்தபட்சம் 1.41 லட்சம் ஆகவும், அதிகபட்சம் 3.03 லட்சமாகவும் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கல்லூரி மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories
BREAKING: கல்வி கட்டணம் அதிரடி உயர்வு…. திடீர் அறிவிப்பு…. மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!
