விழுப்புரம் மாவட்டம் டி.எடையார் கிராமத்தில், கல்லூரி மாணவர் அருண் அடித்துக் கொல்லப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவரை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் அடங்குவதற்குள் இச்சம்பவம் நடந்துள்ளது.
Categories
BREAKING: கல்லூரி மாணவர் கொலை…. பெரும் பரபரப்பு….!!!!
