பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் வாரத்துக்கு 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகள், அதற்கு முன் மாதிரி செமஸ்டர் தேர்வு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாடங்களை நினைவூட்டி உரிய பாடத்திட்டங்களை வழங்கிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Categories
BREAKING : கல்லூரிகளில் 6 நாட்கள் நேரடி வகுப்புகள் கட்டாயம் – உயர் கல்வித்துறை!!
