கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி சவுந்தர்யா(30) பெங்களூருவில் தற்கொலை செய்து கொண்டார். பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்ட நிலையில் சவுந்தர்யா சடலமாக மீட்கப்பட்டார். பவுரிங் அன்ட் லேடி கர்சன் மருத்துவமனையில் சௌந்தர்யா உடற்கூறு ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories
BREAKING : கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை!!
