Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி…!!!!

காய்ச்சல் காரணமாக கமல்ஹாசன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற கமலுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Categories

Tech |