இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி தலைவரான அர்ஜூன மூர்த்தி, மீண்டும் பாஜகவில் இணைகிறார். பாஜக அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜூன மூர்த்தி, தனது பதவியை தூக்கி எறிந்துவிட்டு, ரஜினி அரசியல் பிரவேசத்தில் அவருக்கு “ரைட் ஹேண்ட்” ஆகவும், ஆலோசகராகவும் செயல்பட்டவர். ஆனால், ரஜினி அரசியலுக்கு முழுக்குப் போட, புதிய கட்சியை தொடங்கினார். இந்நிலையில், தனது கட்சியை கலைத்துவிட்டு அண்ணாமலை முன்னிலையில் இன்று மதியம் 1 மணிக்கு பாஜகவில் ஐக்கியம் ஆகிறார்.
Categories
Breaking: கட்சியை கலைக்கிறார் பிரபல தமிழக அரசியல்வாதி…!!!!
