மல்லிகை பூ விலை நேற்று ஒரு கிலோ 1,500ஆக இருந்த நிலையில், இன்று திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 5,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடும் பனிப்பொழிவால் மல்லிகை பூவின் வரத்து குறைந்ததே விலை அதிகரிப்புக்கு காரணம் என பூ விற்பனையாளர்கள் கூறியுள்ளனர். இதேபோல் ஒரு கிலோ ரூ1,000க்கு விற்கப்பட்டு வந்த பிச்சிப்பூக்களின் விலை 2,500 ஆகவும், மற்ற பூக்களின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது.
Categories
BREAKING: ஒரே நாளில் உச்சம் தொட்ட பூ விலை…. அம்மாடியோ…!!!
