Categories
மாநில செய்திகள்

BREAKING: ஒரு மாவட்டத்தில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் திடீர் அறிவிப்பு….!!!!

தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி வருகின்ற ஏப்ரல் 13-ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் அறிவித்துள்ளார். அதன்படி அன்றைய நாளில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுமுறையை ஈடு செய்ய மே 14ஆம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |