இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ, திருக்குறள் அறிவு ஆகியோரின் இன்டிபென்டன்ட் ஆல்பமான “என்ஜாய் எஞ்சாமி” பாடல் உலக அளவில் புகழ் பெற்றது. இந்நிலையில் இந்த பாடலில் பாடி இருந்த பாக்கியம்மா என்ற பாடகி காலமானார். இந்தப் பாடலில் ‘என்ன குறை என்ன குறை’ என்ற வரியை பாக்கியம்மா பாடியிருந்தார். அந்தப் பாடல் வீடியோவில் அவர் நடனமும் ஆடி இருந்தார். அவர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
Categories
BREAKING: ‘என்ஜாய் எஞ்சாய்’ பாடல் பிரபலம் காலமானார்…. அதிர்ச்சி….!!!!
