Categories
தேசிய செய்திகள்

BREAKING : உங்க வீட்டு நாய்க்கும்….. இனி கொரோனா தடுப்பூசி….. மத்திய அரசு அதிரடி….!!!!

இனி வீட்டு விலங்குகளுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்.

இந்தியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார். நாய், சிங்கம், சிறுத்தை, எலி, முயல் போன்ற விலங்குகளை டெல்டா, ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அனோகோவாக்ஸ் தடுப்பூசி உதவும். இதனால் அனைத்து விலங்குகளுக்கும் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவித்துள்ளது. மேலும் இனி தங்களுக்கு மட்டுமல்லாமல் தங்கள் வீட்டிலுள்ள வீட்டு நாய்களுக்கும் தடுப்பூசியை செலுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |