தமிழ்நாடு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க அரசு தயார் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார் . நிதி துறையுடன் கலந்தாலோசித்து மூன்று வாரங்களில் ஊதிய உயர்வு வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும். மகளிர் இலவச பயணம் செய்யும் பேருந்துகளின் தொழிலாளர்களுக்கு படி தொகை வழங்கவும், ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும் என அந்த அறிவிப்பில் அவர் தெரிவித்துள்ளார்.
Categories
BREAKING : போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் உயர்கிறது….. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!
