நடிகர் அஜித் படப்பிடிப்பு நேரம் தவிர மற்ற நேரங்களில் துப்பாக்கி சுடுதல், கார் ரேஸ், பைக் ஓட்டுதல் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்துகிறார். அவ்வாறு சமீபத்தில் சுமார் ஒரு மாத காலம் இந்தியா முழுவதையும் பைக்கில் சுற்றி வந்திருக்கிறார் அஜித். அவர் பல மலைப் பகுதிகளுக்கும், கோவில்களுக்கும் சென்று வந்ததை போட்டோக்கள் மூலம் அறிந்து கொண்டோம். இந்த சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு இன்று இரவு சென்னை திரும்புகிறார் அஜித்.
Categories
Breaking : இன்று இரவு சென்னை திரும்புகிறார் நடிகர் அஜித்….!!!
