Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இனி 18 கிடையாது…. திருமண வயது 21 ஆக உயர்கிறது…!!!!

பெண்களுக்கான திருமண வயது 18 லிருந்து 21 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களுக்கு சிறுவயதிலேயே திருமணம் செய்து விடுவதால் பிரசவத்தின் போது அதிகமாக இறக்கும் சூழ்நிலை உருவாகிறது. இதனால் இறக்கும் பெண்களின் விகிதம் உயர்ந்து வருவதால் நீண்டநாள் கோரிக்கைக்கு பின்னர் ஒப்புதல் கிடைத்துள்ளது. இனி பெண்களுக்கு 20 வயதுக்கு முன் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாக்கப்படும் என்று தெரிவிக்கப்டடுள்ளது.

Categories

Tech |