பருவ மழையின் போது பாதிக்கப்படும் சென்னை, ஆலந்தூர் , சோழிங்கநல்லூர், வண்டலூர், தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள திருப்புகழ் ஐஏஎஸ் கமிட்டி பரிந்துரையின் படி 184 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. பெரிய மழை பெய்தால் சென்னை பாதி அழிந்துவிடும் என எச்சரிக்கப்பட்ட நிலையில் அரசு இந்த நிதியை ஒதுக்கீடு செய்து நிரந்தர தடுப்பு நடவடிக்கைகளில் சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Categories
BREAKING: “இனி சென்னையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்படாது”….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
