இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் போதே வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை கட்டாயமாக பொருத்தவேண்டும். இறக்குமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்களுக்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்ப்டுவதை கட்டாயமாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இருசக்கர உற்பத்தி வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Categories
BREAKING: இனி இருசக்கரவாகனங்களில் இது கட்டாயம்…. அதிரடி உத்தரவு…!!!
