இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகமாக பரவி வந்தது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு தளர்த்தியத்தியுள்ளது. மேலும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சர்வதேச விமான பயணிகளுக்கு இனிமேல் 7 நாள் தனிமைப்படுத்துதல் இல்லை என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
Categories
#BREAKING: இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!
