இந்தியாவில் முதல் முறையாக ஒமைக்ரான் உருமாற்ற வகையான ஒமைக்ரான் XE வைரஸ் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மும்பையில் இன்று 376 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கு ஒமைக்ரான் XE வகை வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வைரஸ் ஒமைக்ரானை விட பத்து மடங்கு வேகமாக பரவும் என்பதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இங்கிலாந்தில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் XE என்ற உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் முதல்முறையாக மும்பையில் பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Categories
BREAKING: இந்தியாவில் OMICRON XE வைரஸ்…. முதல் பாதிப்பு உறுதி….!!!
