Categories
தேசிய செய்திகள்

BREAKING: இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம்…!!!

இந்தியாவின் முதல் வாக்காளரான, இமாச்சலை சேர்ந்த சரண் நெகி(106) உடல் நலக் குறைவால் காலமானார். இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 12ல் இமாச்சலில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு தபால் வழியில் இவர் வாக்களித்திருந்தார். 34 தேர்தலுக்கு வாக்களித்துள்ள இவர், நாட்டின் முதல் தேர்தலில்(1951) முதல் நபராக வாக்களித்தவர் என்ற பெருமையை பெற்றார்.

Categories

Tech |