Categories
மாநில செய்திகள்

BREAKING : அதிமுகவில் புதிய பரபரப்பு….. இதுவேறயா…..! எழுந்துள்ள புது சர்ச்சை….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 501 உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜூலை 9-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பினர் தனித்தனியாக பிரிந்து மோதி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடுமா? வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? வேட்புமனு படிவத்தில் கையெழுத்து இடப்போவது யார்? என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

Categories

Tech |