தமிழகத்தில் கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.அப்போதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவு மழை பொழிவு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதற்கு ஏற்றவாறு நாளுக்கு நாள் கன மழை பெய்து கொண்டிருக்கிறது.இந்நிலையில் சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிக கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைப் போலவே தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, நாகை மற்றும் தஞ்சை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.
Categories
BREAKING: அடுத்த 3 மணி நேரம்.. வெளியில் செல்லாதீர்கள்…. அலெர்ட் அலெர்ட்….!!!!
