Categories
மாநில செய்திகள்

#BRAKING: 9,494 பணியிடம்…. புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் ஆசிரியர் தகுதத்தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என்றும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு நவம்பர் இரண்டாவது வாரத்தில் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 9,494 பணியிடங்களுக்கான அறிவிப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளது.

Categories

Tech |