இதுவரை பார்த்திராத ஸ்ரீதேவியின் புகைப்படத்தை போனிகபூர் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இதனையடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் விதமாக கடந்த 2018ம் ஆண்டு இவரின் மரண செய்தி வெளியானது. இவரின் கணவர் போனிகபூர் அவ்வப்போது தனது மனைவி ஸ்ரீதேவியின் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
https://www.instagram.com/p/CY3awpwItP-/
இவர் வெளியிடும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது உண்டு. அந்த வகையில் தற்போது இதுவரை பார்த்திராத ஸ்ரீதேவியின் புகைப்படத்தை போனிகபூர் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வளைதளத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.