Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS: வெற்றியாளர் ராஜீ… அதிகாரபூர்வ அறிவிப்பு …!!

விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக் பாஸ். நான்கு சீசன்களை முடித்து தற்போது ஐந்தாவது சீசனின் பைனலை எட்டியுள்ளது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக வெளியேறி 5 பேர் இறுதிகட்ட போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் யார் டைட்டிலை தட்டி செல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில்

ராஜு ஜெயமோகன் வெற்றியாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. பிக் பாஸ்  சீசன் 5-ன் டைட்டில் மற்றும் ரூபாய் 50 லட்சம் பரிசுத்தொகையை ராஜீ வென்றுள்ளார்.வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ராஜீக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Categories

Tech |