Categories
சினிமா

BIGGBOSS வீட்டில் இருந்து வெளியேறும் 2 பிரபலம்….. செம ட்விஸ்ட்….!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷனுக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த வாரம் இரண்டு எலிமினேஷனுக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வாரம் எலிமினேஷனில் நிரூப் மற்றும் அபினை இருவரில் ஒருவர் வெளியேறலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் எதிர்பாராததை எதிர் பாருங்கள் என கமலஹாசன் அடிக்கடி கூறுவதால் இந்த வாரம் 2 எலிமினேஷன் இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |