தெலுங்கு பிக்பாஸ் சீசன் 6 தொகுத்து வழங்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் சீசன் 3 இல் இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் நாகார்ஜுனா.இவர் தற்போது பிக்பாஸ் சீசன் 6-ஐ தொகுத்து வழங்கப் போவதில்லை என்று கூறி விட்டார். ஏற்கனவே 2020இல் நாகார்ஜுனா ஷூட்டிங்கிற்கு சென்றபோது அவருக்கு பதிலாக சமந்தா பிக்பாஸை தொகுத்து வழங்கினார். அது மிகுந்த வரவேற்பை பெற்றதால் இந்த சீசனை சமந்தா தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
Categories
BIGGBOSS-ஐ தொகுத்து வழங்கும் பிரபல தமிழ் நடிகை?….. வெளியான சூப்பர் தகவல்….!!!
