Categories
சினிமா தமிழ் சினிமா

“முதல் நாமினேஷன்லையே இந்த பக்கிய தூக்குங்க பிக்பாஸ்”…. கோரிக்கை விடுக்கும் வியூவர்ஸ்….!!!!

முதல் நாமினேஷன்லையே அசல் கோலாருவை வீட்டுக்கு அனுப்புங்க பிக்பாஸ் என பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

பிக் பாஸ் தொடங்கியதில் இருந்து குவின்ஸியுடன் தான் அசல் கோலார் இருந்து வருகின்றார். இந்த அசல் கோலாருக்கு வேறு வேலையே இல்லையா என பார்வையாளர்கள் கேட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் குவின்ஸி விக்ரமனுடன் பேசிக்கொண்டு இருந்தபோது அவர் கையை தடவினார் அசல். இந்த வீடியோ வைரலாகிவிட்டது. ஒரு சின்ன பிள்ளையை இந்த அசல் என்ன பாடு படுத்துகிறார்.

இதைக் கேட்கவே மாட்டீங்களா பிக் பாஸ். நாமினேஷன் எல்லாம் இருக்கட்டும் முதலில் இந்த கோளாறு பிடித்த கோலாருவை வீட்டுக்கு அனுப்பி விட்டு அடுத்த வேலையை பாருங்கள் என்கின்றார்கள் பார்வையாளர்கள். இல்லைன்னா பிக்பாஸ் நிகழ்ச்சியின் பெயரே கெட்டுவிடும். அசல் எப்ப பார்த்தாலும் தன்னுடன் இருப்பது குவின்ஸிக்கு பிடிக்காவிட்டாலும் அவர் எதுவும் சொல்லாமல் இருக்கின்றார். அசல் கையை தடவிய போது இவன் வேற என்றார். அசல் மீது குவின்ஸி புகார் கொடுக்கும் வரை காத்திருக்க வேண்டாம். அசல் எல்லாம் பெரிய போட்டியாளரே இல்லை. ஆகையால் முதல் நாமினேஷனிலேயே அசலை வீட்டிற்கு பேக் பண்ணுங்க பிக்பாஸ் என பார்வையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

https://twitter.com/Da_galti_3/status/1581895858014294016?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1581895858014294016%7Ctwgr%5E2fc0d408ed27806c29ca568208bb7e18aa3033c9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Ftv%2Fbigg-boss-tamil%2Fplease-send-that-contestant-home-bigg-boss-tamil-6-viewerss-request%2Farticleshow%2F94913999.cms

Categories

Tech |