கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 டைட்டிலை யார் கைப்பற்றுவார்கள் என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. கடைசி நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நேற்று காலை தொடங்கி இரவு நிறைவடைந்தது. இன்று இரவு கிராண்ட் பைனல் ஒளிபரப்பாகிறது. இதையடுத்து பிக்பாஸ் சீசன் 5 வெற்றியாளர் ராஜு என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதை உறுதிப்படுத்தும் விதமாக ராஜு கையில் பிக்பாஸ் கோப்பையுடன் உள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்தான் வெற்றியாளர் என்பது இன்று இரவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Categories
BIGG BOSS: இவர் தான் வெற்றியாளர்? வெளியான Photo…. வைரல்….!!!!
