Categories
சினிமா பேட்டி

நான் வெர்ஜின் தான்… ரிப்போர்ட் வேணுமா…? சவால் விட்ட பிக் பாஸ் மீரா

பேட்டியில் தொகுப்பாளரிடம் மீராமிதுன் கூச்சமின்றி சவால் விட்டுள்ளார்

பிக்பாஸில் கலந்துகொண்டு சண்டைகள் பல போட்டு மக்களிடையே அவப்பெயரை சந்தித்தவர் மீரா மிதுன். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார் மீரா மிதுன். பேட்டியின் தொகுப்பாளர் மீராமிதுனிடம் நித்யானந்தா உங்களுக்கு அழைப்பு விடுத்தால் போவீர்களா என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு கண்டிப்பா போவேன் என பதிலளித்தார் மீரா  மிதுன்.

அதற்கு தொகுப்பாளர், நித்யானந்தா வெர்ஜின்  பெண்களை மட்டும்தான் அழைத்து சேர்த்துக் கொள்வார். நீங்கள் வெர்ஜின் பெண்ணா ? என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு மீரா மிதுன் நான் வெர்ஜின் பெண்தான் வேண்டுமானால்வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுத்து ரிப்போர்ட் காட்டவா..? என சவால் விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அந்தப் பேட்டியின் காணொளியை தனது இன்ஸ்டாகிராமில்  வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |