Categories
மாநில செய்திகள்

BIG NEWS: வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி அறிவிப்பு….. ஜூலை 1 முதல் அமல்……!!!!!

சென்னை நாவலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 1 முதல் சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஆட்டோ ஒருமுறை பயணிக்க கட்டணம் 10 ரூபாயிலிருந்து 11 ரூபாய். கார்களுக்கு 30 ரூபாயிலிருந்து 33 ரூபாய், இலகுரக வாகனங்களுக்கு 49 ரூபாயிலிருந்து 54 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல பேருந்துக்கான கட்டணம் 78 ரூபாயிலிருந்து 86 ரூபாய். சரக்கு வாகனங்களுக்கு 117 ரூபாயிலிருந்து 119 ரூபாய். பல அச்சு வாகனங்களுக்கு 234 இலிருந்து 258 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |