Categories
தேசிய செய்திகள்

BIG NEWS: 10 அமைச்சர், 20 MLA-க்கு கொரோனா…. சற்றுமுன் பரபரப்பு….!!!!

கொரோனா தொற்று வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. அதனால் பல்வேறு மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் மகாராஷ்ட்ராவில் 10 அமைச்சர்கள், 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் அஜித்பவார் தெரிவித்துள்ளார். இவ்வாறு மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

Categories

Tech |