நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பிரமுகரை அரைநிர்வாணமாக்கி தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. திருச்சியில் தங்கியிருந்து கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்கள் கையெழுத்திட வேண்டும் போன்ற பல்வேறு நிபந்தனைகள் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு இன்று (மார்ச் 3) ஜாமீன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories
#BIG BREAKING: அமைச்சர் ஜெயகுமாருக்கு ஜாமீன்…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!
