Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ் வீட்டிலிருந்து…. அசல் கோலார் வெளியேற்றம்….. பாத்ரூமில் அழுது புலம்பிய சக போட்டியாளர்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் அசல் கோலார் அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 – ல் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி நல்ல விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்தது.  ஏற்கனவே ஜி.பி.முத்து மற்றும் சாந்தி பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் அசல் கோலார் நேற்று எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அசல் கோலார் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டதை நிவாஷிணியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இதனால் பாத்ரூமில் சென்று கதறி அழுதார். அதன் பின்னர் படுக்கை அறையிலும் அழுது கொண்டே இருந்தார். அப்பொழுது ராபர்ட் மாஸ்டர் வந்து நிவாஷினியே சமாதானம் செய்துள்ளார். இதனை அடுத்து நிவாசினி வேடிக்கையுடன் ஜாலியாக பேசி சிரிக்க ஆரம்பித்தார். மேலும் நிவாஷினி இனி யாருடன் நெருக்கமாக பழகப் போகின்றார் என்று ரசிகர்கள் இணையதளத்தில் விலாசி வருகின்றார்.

Categories

Tech |