Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”….. டைட்டில் வின்னர் இவரா….? வெளியான அதிர்ச்சி தகவல்….!!

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்5. விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் இதுவரை நடியாசாங், நமிதா மாரிமுத்து, அபிஷேக் மற்றும் சின்னப்பொண்ணு ஆகியோர் இந்த வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ராஜூ தான் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்று கூறப்படுகிறது. மேலும், பிரியங்கா ரன்னர் அப் எனவும் இந்த லிஸ்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

Categories

Tech |