Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”…….. இந்த வாரம் வெளியேறப்போவது இவரா……? அதிர்ச்சியில் ரசிகர்கள்……!!!

பிக்பாசில் இந்த வாரம் எலிமினேஷன் ஆகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

”பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக இமான் அண்ணாச்சி எலிமினேஷன் ஆனார்.

pavani accept her mistake to ameer in abhinay issue biggboss

இந்நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் ஆகும் போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த வாரம் அபிநய் மற்றும் அமீர் இருவரும் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரில் யார் வெளியேறுவார் என்பது விரைவில் தெரியவரும்.

Categories

Tech |