Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”…….. பாவனியிடம் காதலை சொன்ன போட்டியாளர்……. அழகான புரோமோ……!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது.

”பிக்பாஸ்” சீசன் 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். 50 நாட்களை கடந்து இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடைசியாக இமான் அண்ணாச்சி எலிமினேஷன் ஆனார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், பாவனியிடம் அமீர் தனது காதலை சொல்லியிருப்பதாக தெரிகிறது. லவ்வா எனக்கே கொஞ்சம் வெட்கமாக வருதே என பிரியங்கா கூறுகிறார்.

https://twitter.com/vijaytelevision/status/1471774740943572992

Categories

Tech |