Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 5”….. தாமரைச்செல்விக்கு ராஜூ கொடுக்கும் அறிவுரை…. வெளியான புரோமோ….!!

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன்5 விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஒன்று. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலிருந்து இதுவரை அபிஷேக், நாடியா சாங் ஆகியோர் எலிமினேஷன் ஆகியுள்ளனர்.

இதனையடுத்து, மற்ற போட்டியாளர்கள் மும்மரமாக விளையாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் தாமரைச்செல்விக்கு ராஜூ அட்வைஸ் செய்து கொண்டிருக்கிறார். இந்த புரோமோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Categories

Tech |