Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் 5…. கண்கலங்கிய போட்டியாளர்கள்…. வெளியான புதிய புரோமோ….!!

பிக்பாஸ் சீசன் 5 யின் இன்றைய எபிசோடின் புரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் 5. கமல்ஹாசன் அவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளரான நமிதா மாரிமுத்து திடீரென இந்த போட்டியில் இருந்து விலகி விட்டதாக அறிவித்தனர்.

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் பிரியங்கா எனக்கு அக்கா போல இருப்பதாக கூறி அபிஷேக் ராஜா மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார். இந்த எபிசோடுகாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |